வெற்றியின் முதல் படி !

TNPSC G-4 Bundle Course

Group 4 தேர்விற்கான முழுத் தொகுப்பையும் PDF வடிவில் பெறுங்கள். நடப்பு நிகழ்வுகள், One-Liner குறிப்புகள், சமச்சீர் பாடப்புத்தகங்கள் என அனைத்தும் அடங்கிய சிறந்த தொகுப்பு.

FinalPromotionposter_7lcey_1672
+Add Row

இந்த தொகுப்பில் கிடைப்பவை:

ஒரு ஆண்டுக்கான முழு மாதாந்திர தொகுப்பு மற்றும் மீண்டும் மீண்டும் கேட்கப்பட்ட கடந்த ஆண்டுகளின் கேள்வி தொகுப்பு, தமிழ், சமூக அறிவியல், அறிவியல், கணிதம் கேள்வி வங்கி, பழைய கேள்வித்தாள் PDFs.

ChatGPTImageJun192026055242AM_7r1mt_1486
CURRENT AFFAIRS

நடப்பு நிகழ்வுகள்

ஒரு ஆண்டுக்கான முழு மாதாந்திர தொகுப்பு CONTENT + MCQs PDF 2026 + Weekly Test Link Access 

One-Year Complete Monthly Current Affairs Content + MCQs PDF (2026) + Weekly Test Link Access

TnpscGrouprepeatedquestion_dyzbz_1486
1000+ Repeated MCQs

மீண்டும் கேட்கப்பட்ட 1000+ கேள்விகள் - தமிழ்

முந்தைய தேர்வுகளில் இலக்கணப் பகுதியில் மீண்டும் மீண்டும் கேட்கப்பட்ட 1000+ கேள்விகள் – தலைப்புவாரியாக.

1000+ Frequently Asked Grammar Questions from Previous Exams – Organized Topic-wise.

BoxQuestions_diz1p_1486
box questions

உங்களுக்குத் தெரியுமா? Box Questions Part

6th to t 12th  வரை உள்ள தமிழ்ப் பாடப்பகுதிகள்,(One-Liner) வடிவில் ஒரே புத்தகமாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

All Tamil lessons from Classes 6–12 compiled into a single book in an easy-to-revise One-Liner format.

Tnpsctamil_11iln_1486
Oneliner tamil content and Q&A

6th to 12th தமிழ் oneliner and 
Model Q & A

6th to t 12th வரை உள்ள தமிழ்ப் பாடப்பகுதிகள்,(One-Liner) வடிவில் ஒரே புத்தகமாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

All Tamil lessons from Classes 6 to 12 have been compiled into a single book in an easy-to-revise One-Liner format.

Mathsandsciallbook_q8bv8_1486
Maths & science

கணிதம், அறிவியல், சமூக அறிவியல் Oneliner

கணிதம் & அறிவியல் பாடப்பகுதிகள்,(One-Liner) வடிவில் PDF புத்தகமாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

Complete Mathematics & Science topics, compiled into a PDF book in a concise One-Liner format for quick revision.

ChatGPTImageJul52026112945AM_6kv5b_1448

சமச்சீர் பாடப்புத்தகங்கள்
Last 10 Years Q & A Paper 

6 முதல் 12 ஆம் வகுப்பு வரை சமச்சீர் பாடப்புத்தகங்கள் மற்றும் கடந்த 10 ஆண்டுகளின் வினாத்தாள்கள்

Complete Samacheer Textbooks (Classes 6–12) along with the Previous 10 Years' Question Papers.

TNPSC Group 4 New Syllabus

TNPSC தேர்வாணையம் வெளியிட்டுள்ள 2026 ஆண்டிற்கான குரூப்–4 தேர்வின் புதிய பாடப்பிரிவுகள்.

01

தமிழ் (10th Std தரம்)

தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு பத்தாம் வகுப்புத் தரம் 100 கேள்விகள்) 

  • அலகு I: இலக்கணம் (25 கேள்விகள்)
  • அலகு II: சொல்லகராதி (15 கேள்விகள்)
  • அலகு III: எழுதும் திறன் (15 கேள்விகள்)
  • அலகு IV: கலைச் சொற்கள் (10 கேள்விகள்)
  • அலகு V: வாசித்தல் - புரிந்து கொள்ளும் திறன் (15 கேள்விகள்)
  • அலகு VI: எளிய மொழி பெயர்ப்பு (5 கேள்விகள்)
  • அலகு VII: இலக்கியம், தமிழ் அறிஞர்களும், தமிழ்த்தொண்டும் (15 கேள்விகள்)
02

பொது அறிவு (10th Std தரம்)

பொது அறிவு பத்தாம் வகுப்புத் தரம் (75 கேள்விகள்)

  • அலகு I: பொது அறிவியல் (5 கேள்விகள்)
  • அலகு II: புவியியல் (5 கேள்விகள்)
  • அலகு III: இந்தியாவின் வரலாறு, பண்பாடு மற்றும் இந்திய தேசிய இயக்கம் (10 கேள்விகள்)
  • அலகு IV: இந்திய ஆட்சியியல் (15 கேள்விகள்)
  • அலகு V: இந்தியப் பொருளாதாரம் மற்றும் தமிழ்நாட்டில் வளர்ச்சி நிர்வாகம் (20 கேள்விகள்)
  • அலகு VI: தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, மரபு மற்றும் சமூக அரசியல் இயக்கங்கள் (20 கேள்விகள்)
03

திறனறிவும் (10th Std தரம்)

திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் (பத்தாம் வகுப்புத் தரம் - 25 கேள்விகள்)

  • அலகு I: திறனறிவு (15 கேள்விகள்)
  • அலகு II: காரணவியல் (10 கேள்விகள்)

What Students Are Saying

Hear from previous attendees who've transformed their teaching businesses.

"

இவ்வளவு புத்தகங்களை ஒவ்வொரு ஆண்டும் இலவசமாக வழங்குவதற்கு நன்றி. கடந்த ஆண்டு வழங்கிய புத்தகங்களும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. Thisai TNPSC பக்கத்திற்கு மனமார்ந்த நன்றி. விரைவில் Mock Test-களையும் வெளியிடுங்கள்.

istockphoto1341046662612x612_ezm59_612

Manikandan. K

Cuddalore

"

The eBooks are really helpful. Thank you for providing them. I hope you'll introduce printed books in the future. It would also be great if you could publish Daily Current Affairs. Thanks for your excellent support!

istockphoto1341046662612x612_ezm59_612

Chandralekha

Palladam, Tirupur.

"

One of the best content providers for TNPSC Group 4! The study material is so comprehensive that it's useful for Group 2 preparation as well. I can't imagine getting this much quality content at such a low price. Once I achieve my success, I'll definitely donate to support your team. Please keep providing this amazing service for a long time.

istockphoto1341046662612x612_ezm59_612

Vishnu Priya

Kallakurichi

ChatGPTImageJul82026042922AM_p78np_1672